a

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!


சமூக வலைத்தளங்களில் யானை ஒன்று கிரிக்கெட் விளையாடும் காட்சி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள யானை ஒன்று அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் காட்சி வைரலாகியுள்ளது.

பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல ஒவ்வொரு பந்தையும் வீசும் யானையை பலர் புகழ்துள்ளனர். அந்த வகையில் பிரபல ஆங்கில கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் வாகன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” நிச்சயம் யானைக்கு இங்கிலீஷ் பாஸ்போர்ட் இருக்கும்” என தெரிவித்துள்ளார்

அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்த வீடியோவை பகிர்ந்து மிகச் சிறந்த ஒருங்கிணைப்புடன் அந்த யானை விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

இந்த வீடியோவிற்கு ஆதரவுகள் குவித்தாலும் சிலர் யானையை கிரிக்கெட் விளையாட வைப்பதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இலவச நாப்கின் இயந்திரம்!

Tamil Mint

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

sathya suganthi

எம்.எஸ். தோனியின் பெற்றோருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

இப்படியும் ஒரு மாமியாரா? – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக எடுத்ததால் பரபரப்பு!

Lekha Shree

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…! எந்த மாநிலத்தில் தெரியுமா?

Devaraj

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya