கூடைப்பந்து விளையாடும் யானை! – வைரலாகும் செம க்யூட் வீடியோ


யானை ஒன்று கூடைப்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலங்குகள் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் அவ்வப்போது வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக விலங்குகளின் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் அந்த வீடியோ அதிவேகமாக இணையத்தில் வைரலாகி விடும்.

Also Read  தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

அந்த வகையில் தற்போது யானை ஒன்று பாஸ்கெட் பால் விளையாடும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

https://www.indiatoday.in/trending-news/story/wild-elephant-plays-with-basketball-in-viral-video-from-guwahati-watch-1814967-2021-06-15?jwsource=cl

இந்த வீடியோ அசாம் மாநிலத்தில் படம் பிடிக்கப்பட்டது எனவும் காட்டு யானை எவ்வாறு அந்த பகுதிக்குள் நுழைந்தது எனவும் தெரியவில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் கூறியுள்ளனர்.

தாங்கள் எப்போதும் போல சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்த தாகம் திடீரென்று அந்த யானையை மைதானத்திற்குள் புகுந்துஎங்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கியது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  பாடிபில்டர் போல இருக்கும் கங்காரு! - வைரலாகும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பூஜை செய்யும் பெண்கள்!

Shanmugapriya

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

Lekha Shree

14000 அடி உயரத்தில் பறந்துகொண்டே பீட்சா சாப்பிட்ட நண்பர்கள்! – சிலிர்க்கவைக்கும் வீடியோ

Shanmugapriya

சால்மன் என்று பெயர் மாற்றம் செய்துவரும் தைவான் மக்கள்! – காரணம் கேட்டால் வியந்துவிடுவீர்கள்!

Shanmugapriya

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்த நாய்!

Shanmugapriya

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan