கொலை வழக்கில் கைதான யானைகள்…! வினோத நிகழ்வு..!


அசாம் மாநிலத்தில் உள்ள கோலாக்கட்டில் 14 வயது சிறுவனைக் கொன்றதாக பெண் யானை மற்றும் அதன் குட்டியை கைது செய்துள்ளனர்.

இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் இதுவரை மனிதர்களைத்தான் கைது செய்வார்கள். இது என்ன வினோதமாக உள்ளது என அப்பகுதி மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read  காதல் மனைவியை சூட்கேசில் வைத்து எரித்து கொன்ற கொடூரன் – வெளியான சிசிடிவி காட்சிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள கோலாக்கட்டில் 14 வயது சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர் அப்பகுதி காவல்துறையினர்.

பின்னர், போலீசார் பெண் யானை ஒன்றையும் அதன் குட்டியையும் கைது செய்தனர். அதன் பிறகு விசாரணை முடிந்து வனத்துறையிடம் அந்த 2 யானைகளையும் ஒப்படைத்துள்ளனர்.

Also Read  பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட்!

இது அம்மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

Lekha Shree

தனியாரின் பகல்கொள்ளை.. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகம்..

Ramya Tamil

இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!

Tamil Mint

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya