டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!


பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதால் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் தற்போது பொறியியல் செமஸ்டர் தேர்வு நேரடியாகவே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.அதன்படி தேர்வு நடைபெறும் தேதியையும் அறிவித்துள்ளது.
அதில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும்.அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இன்டெர்னல் ,வைவா மற்றும் செமஸ்டர் ஆகிய அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மெட்ரோ ரயில், மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தமிழகத்தில் தொடங்கின

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீமானை கலாய்த்த சூர்யாவின் படம்…! ஆதரவாளர்கள் எதிர்ப்பு..!

Lekha Shree

கல்லூரி விடுதிகளுக்கு யுஜிசி புதிய நிபந்தனை

Tamil Mint

திமுக அரசை குறைகூறும் எண்ணம் இல்லை.. ஆனால்..! – தனித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்.!

sathya suganthi

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint

“அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு!” – சிம்புவின் ‘மாநாடு’ குறித்து சீமான்..!

Lekha Shree

குறிவைக்கப்பட்ட 5 முன்னாள் அமைச்சர்கள்! டிஜிபி கந்தசாமிக்கு திமுக கொடுத்த அசைன்மெண்ட்!

Lekha Shree

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Tamil Mint

“நியாயத்தின் பக்கம் நின்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கு நன்றி” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Lekha Shree

எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!

Lekha Shree

துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்

Tamil Mint

“அவர் சேகர்பாபு அல்ல… ‘செயல்பாபு'” – முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!

Lekha Shree

சென்னை: ஆசியாவின் முதல் பறக்கும் கார்..! – ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை..!

Lekha Shree