பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!


இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை இந்தியா உட்பட பல்வேறு  நாடுகள் மேற்கொண்டு வருகிறது.

Also Read  கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

இந்தநிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த அந்த  நாட்டில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்தியாவில் பிரிட்டனில் இருந்து வரும்  அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read  வங்கக் கடலில் உருவாகும் 'குலாப்' புயல்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. தற்போது வரை பிரிட்டனில்  இருந்து வந்த 1,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும் லண்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த சென்னையில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Also Read  மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெண்பனியால் மூடப்பட்ட இமாச்சலப் பிரதேசம்…! ஏக்கத்துடன் பெருமூச்சி விடும் சென்னை வாசிகள்…!

Devaraj

தடுப்பூசி வீணாமல் முழுவதும் பயன்படுத்தும் மாநிலங்கள் – மத்திய அரசு தகவல்

sathya suganthi

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!

Shanmugapriya

உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா? பாஜகவுக்கு டஃப் கொடுப்பாரா?

Lekha Shree

பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

Lekha Shree

மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…!

Lekha Shree

ஜார்கண்ட் நீதிபதி மரணம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்…

suma lekha

முதியோர் இல்லத்தில் சாப்பிட்ட ராகுல் காந்தி..!

suma lekha

தமிழ்நாடு: செப்டம்பர் 13-ல் மாநிலங்களவை தேர்தல்…!

Lekha Shree

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint