இங்கிலாந்து: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இருவருக்கு ஒவ்வாமை


இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தபட்டு வருகிறது.  பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. 

இதையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்த துவங்கியுள்ளது இங்கிலாந்து. 

Also Read  “யானைகளுக்கு உதவ வேண்டும்” - சொந்த நாடை விட்டு தாய்லாந்து சென்ற கால்நடை மருத்துவர்!

இந்நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 

தற்பொழுது அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளது.

Also Read  சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

“தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்புதான். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் ஒவ்வாமை ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே இந்த பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Lekha Shree

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

அதிபர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி இரங்கல்

sathya suganthi

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

வன விலங்கிடம் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு!

Tamil Mint

தங்க மீன்கள் அழகான ஆபத்து! – எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்..!

Lekha Shree

வியட்நாமில் காற்றில் பரவும் புதிய வகை கொரோனா! – மக்கள் பீதி!

Shanmugapriya

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரிஹானா! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

Tamil Mint

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj