a

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!


இங்கிலாந்தை சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர் ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் இருதய நோய் வராமல் தடுப்பது எப்படி என பாடியுள்ளார்.

Also Read  வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்....

மது அருந்துவது மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு டென்ஷனை குறைத்தால் இருதய நோய் வராமல் தடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

பணியில் டென்சன் கூடினாலும் இதயம் பாதிக்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நம் இருதயம் என்பது கண்ணாடி போன்றது. அதை பேணிகாக்காவிட்டால் கண்ணாடி கீழே விழுந்து சிதறுவது போல் இதயம் பாதிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Also Read  ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா - விருதுகளை அள்ளி குவித்துள்ள 'அசுரன்'!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பங்குபெற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Tamil Mint

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் அவலம் – கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறிய நாய்..!

Devaraj

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj

“27 ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு தடை” – மாலத்தீவு சுற்றுலா துறை அதிரடி

Shanmugapriya