“அடேய் ஜார்வோ நீ மட்டும் எங்க இருந்து டா வர்ற” : இந்திய அணியை சோதிக்கும் இங்கிலாந்து பாய்.!


இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் போது குறுக்கீடு செய்யும் ஜார்வோ மீண்டும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் களத்தில் புகுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2வது நாளான நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்டத்தின் 33-வது ஓவரின் 3-வது பந்தினை வீச வரும் போது திடீரென களத்திற்குள் புகுந்த இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ பந்துவீசுவது போல ஓடி வந்தார். இதைப்பார்த்த வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் சிரிப்பலையில் திளைத்தனர். மூன்றாவது முறையாக மைதானத்தின் தடுப்பு காவலை மீறி எப்படி ஜார்வோ களத்திற்குள் புகுந்தது எப்படி என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. அவரை மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்ல காவலர்கள் முயன்றனர். ஆனால் அங்கேயே அடம்பிடிக்க ஜார்வோ வெளியேற மறுத்தார். தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜார்வோ இதற்கு முன்னதாக இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  வரலாற்றை நினைவுகூரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்..! ஏன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு…!

Lekha Shree

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

தமிழ் பெண் சஞ்சனாவை மணந்து தமிழ்நாட்டு மருமகன் ஆன ஜஸ்பிரிட் பும்ரா…!

Lekha Shree

களத்தில் கலக்கும் சஹல் – நடனத்தில் அசத்தும் தனஸ்ரீ !

Devaraj

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரிஷப் பண்டா?

HariHara Suthan

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

suma lekha

இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!

Jaya Thilagan

ஷ்ரேயாசுக்கு அறுவை சிகிச்சை வெற்றி!

Jaya Thilagan

இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ…!

Lekha Shree

விராட் கோலியின் நம்பர் ஒன் இடத்தை தட்டிப் பறித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? – தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா..!

Lekha Shree

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree