தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும்: ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி


இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு!

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா மற்றும் பல உலக நாடுகள் தடை செய்துள்ளன. 

மேலும் தற்போது இங்கிலாந்தில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.

Also Read  “உலகின் அழுக்கான மனிதர்” – 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர்! – காரணம் என்ன தெரியுமா?

ஆனால், ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான், “ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புகின்றனர்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

“ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்” – ஜப்பானிய மக்கள் போராட்டம்!

Lekha Shree

Google PlayStore-ல் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய அதிக வாய்ப்பு..வெளியான பகீர் தகவல்!

suma lekha

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

“பள்ளி சீருடை அணிவது எனக்கு அவமானமாக இல்லை” – 50 வயதில் பள்ளிக்கு செல்லும் பெண்!

Shanmugapriya

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

கோடிகளில் வருவாய் ஈட்டி அசத்தும் விவசாயிகள் – எப்படி தெரியுமா?

Lekha Shree

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

Tamil Mint