கிரிக்கெட் போட்டியில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி! அட்ராசக்க அறிவிப்பு!


லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூலை 10ம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

Also Read  இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

இந்த மைதானத்தில் 31,500 பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் வசதியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பார்வையாளர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை அடுத்து இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

வித்தியாசமான பௌலிங் ஆக்சன் – வியந்துபோன ஹர்பஜன் சிங்

Jaya Thilagan

மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..! சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை..!

suma lekha

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது

Tamil Mint

தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்…!

Lekha Shree

வரலாறு படைத்த ஜப்பான் சிறுமி..! 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை..!

suma lekha

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்தது இந்திய அணி!

Tamil Mint

வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

suma lekha

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை!

Tamil Mint

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20

Devaraj

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree