10 வருடங்களாக கல்லறைக்கு செல்லும் பெண்மணி… விசித்திரம் நிறைந்த பின்னணி!


இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 48 வயதான பெண்மணி ஒருவர் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு கல்லறைக்கு சென்று இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லறை போட்டோக்களை எடுத்து உள்ளார்.

இதை ஒரு ஹாபியாக எடுத்துக் கொண்டு அனைத்து போட்டோக்களையும் ஆவணப்படுத்தியும் வருகிறார். இங்கிலாந்து நாட்டின் நோர்போக் மாகாணத்தை சேர்ந்த காக்கர் என்னும் 48 வயதான பெண்மணி கல்லறைகளை நேரில் சென்று அதை போட்டோவாக எடுப்பதை ஹாபியாக வைத்திருக்கிறார்.

Also Read  ஐசிசி பிப்ரவரி மாத விருது - பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்ப வரலாற்றைத் தேடிப் போய் அவருக்கு இந்த ஆர்வம் தொற்றிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நோர்போக் மாகாணத்தில் உள்ள 700 தேவாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை தேடி சென்று இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் போட்டோக்களை எடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுவரை 1,600 கல்லறைகளுக்கு சென்று காக்கர் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட போட்டோக்களை எடுத்துள்ளார்.

இது போன்ற ஆவணங்கள் மற்றவர்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய அனைத்து சமூக வலைதளப்பாக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.

Also Read  பாலைவனத்தில் இருக்கும் இருள் சூழ்ந்த மர்ம கிணறு… கலக்கத்தில் மக்கள்..!

இதனால் தொலைந்து போனவர்களை தேடும் குடும்பங்களுக்கு இந்த போட்டோக்கள் பயன்படலாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இவரை பற்றி கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அவர் எடுத்து வைத்து இருக்கும் கல்லறை போட்டோக்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும்: ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி

Tamil Mint

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

மதுப்பாட்டிலின் மீது அமர்ந்து யோகாசனம்…! கடைசியில் நடந்த விபரீதம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

Lekha Shree

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

100 ஆண்டுகள் பழமையாக இந்து கோயிலை சேதப்படுத்திய விஷமிகள்…!

Devaraj

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya