அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!


ஜி7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Also Read  மேகன் மார்க்கெல்லின் இனப்பாகுபாடு குறித்த பேச்சு - வைரல் ஆகும் டயானாவின் பேட்டி!

கணவர் ஃபிலிப் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.

இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் வாள் கொண்டு கேக் வெட்டினார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு இளவரசர் பிலிப் மறைந்ததால், ஏப்ரல் 21 ஆம் தேதி ராணியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. அதன் பொருட்டு இந்த கேட் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து..!

Lekha Shree

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா தொற்று

sathya suganthi

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வெயில் காலத்தில் கூட உருகாது! – திறக்கப்பட்டது உலகின் முதல் பனி ஹோட்டல்!- எங்கு தெரியுமா?

Shanmugapriya

ஊசி இருந்தா தான போடுவீங்க… கொரோனா தடுப்பூசியை திருடிய நபர்கள்…! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

Tamil Mint

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!

Lekha Shree

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் பலி..!

Lekha Shree