இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!


இங்கிலாந்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று 3 மாதங்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலகம் தற்போது கொரோனா தொற்றால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Also Read  "ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்.." - உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7,000 மதல் முதல் 8,000 வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

ஆனால், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.

Also Read  ஆன்லைன் வகுப்பில் இருந்த மகள் நனையாமல் இருக்க குடை பிடித்து நின்ற தந்தை! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உலகளவில் 17,77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38.48 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16,22 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

அமிதாப் பச்சன் மீது புகார்

Tamil Mint

என்னது செல்பி எடுக்க தடையா? – எங்கு தெரியுமா?

Shanmugapriya

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

Lekha Shree

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

கொரோனா புதிய சிந்தனையை புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது: மோடி பேச்சு

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi