‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்… நியூயார்க்கில் ஒலித்த பெருமை..!


நியூயார்க்கின் பில்போர்டு Time Square-ல் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் சுயதீன பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது என்ஜாய் எஞ்சாமி பாடல்.

தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடியது என்ஜாய் எஞ்சாமி பாடல். இந்த பாடல் இண்டிபெண்டண்ட் ஆல்பம் வீடியோக்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read  சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

தீயின் குரலில் வெளியாகி உள்ள இந்த பாடலின் வரிகளும் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளதாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையிலேயே பலரது ரிப்பீட் மோட் பாடல்கள் லிஸ்டில் என்ஜாய் எஞ்சாமி பாடல் இடம்பெற்றது.

Also Read  வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ...!

இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுக்க உள்ள பலரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு ஜாலியாக நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டனர்.

இது ஒரு புறம் இருக்க, என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

Also Read  துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்...!

தற்போது இப்பாடல் அடுத்த சாதனையை புரிந்துள்ளது. நியூயார்க்கின் பில்போர்டு Time Square-ல் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் சுயதீன பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது என்ஜாய் எஞ்சாமி பாடல்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த சுயாதீன பாடல் சினிமா பாடல்களை தாண்டி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

இந்தியன் 2 ஷூட்டிங் தாமதம்… படத்திலிருந்து விலக முடிவெடுத்த முக்கிய பிரபலம்…!

Tamil Mint

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

விஜய், அஜித்திற்கு இந்த மாதிரி படம் செய்ய வேண்டும்.. பல நாள் ஆசையை சொன்ன முன்னனி நடிகர்!

HariHara Suthan