பொங்கல் ரேசில் அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம்..!


அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தேஜஸ்வினி மற்றும் அவந்திகா என்ற இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Also Read  சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு! | வீடியோ
Cute Ponnu (From "Enna Solla Pogirai") - Single by Anirudh Ravichander,  Vivek Siva, Vivek - Mervin | Spotify

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் இன்றளவும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.

என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்வைத்து திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்தது.

Also Read  அமேசான், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வெளியாகும் ’தலைவி’ திரைப்படம்!
Enna Solla Pogirai's fourth single 'It's Raining Love' is out now! | Tamil  Movie News - Times of India

இந்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

பொங்கலுக்கு அஜித்தின் வலிமை பட ரிலீஸாகும் என்று இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைத்தனர். வலிமை படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் பொங்கல் ரேசில் குதித்துள்ளது.

Also Read  'என்ன சொல்ல போகிறாய்' - 'குக் வித் கோமாளி' அஷ்வினின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சிறுத்தை’ சிவா-சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்?

Lekha Shree

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

‘நவரசா’ ஆந்தாலஜி – தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!

Lekha Shree

80’ஸ்களில் கனவு நாயகியாக வலம் வந்த ராதிகாவின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

ஜீவாவின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

suma lekha

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

கையில் குழந்தையுடன் நயன் மற்றும் விக்கி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி ..! யார் தெரியுமா?

suma lekha

கிரிக்கெட் வீரர் நடராஜன் – யோகி பாபு இடையே இப்படி ஒரு உறவு முறை உள்ளதா? சூப்பர் தகவலை பகிர்ந்த பிரபலம்…!

Devaraj

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan