a

ஒட்டுமொத்த கிராமத்திற்கும் சீல் வைத்த அதிகாரிகள்! – காரணம் என்ன தெரியுமா?


அதிகாரிகள் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் கதக் மாவட்டம் நர்குண்ட் அருகே உள்ள பனஹட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டதை அப்பகுதி மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.

வீதிகளில் திரண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மறந்து ஊர் எல்லையில் திரண்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

வீடுகளிலேயே முடங்கியிருந்த மக்கள், கோயில் திருவிழாவை காரணம் காட்டி வீதிகளில் குவிந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்தது.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து ஒட்டு மொத்த கிராமத்தை தனிமைப்படுத்தும் வகையில் சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவின் இணையத்தை ஹேக் செய்ய முடியாது: மத்திய அரசு

Shanmugapriya

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

“ மே 31 வரை ஷூட்டிங் ரத்து..” ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு..

Ramya Tamil

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

கடந்த 20 நாட்களில் 400 சதவீதம் அதிகரித்த கொரோனா பரவல்! – பீதியில் மக்கள்

Shanmugapriya

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

ஒரு சதுர கி.மீக்கு 300 கொரோனா நோயாளிகள்; பெங்களூருவில் அதிர்ச்சி!

Shanmugapriya

சேலம்: கொரோனா தடுப்பூசி போட காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம்

Jaya Thilagan

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj