a

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்


தமிழகத்தில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியை தவிர, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் 24 ஆம் தேதி வரை, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ – பாஸ் அவசியம் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிறது. இது தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமே இ – பாஸ் கட்டாயம் என்றும் அவர்கள் இ – பாஸ் பெறுவதற்கான வசதிகள் மட்டுமே அதற்குரிய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ – பாஸ் அவசியமில்லை என்றும் அதற்கான வசதிகள் இணையதள பக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ள அதிகாரிகள், பிற மாவட்டங்களுக்கு செல்வோர், அதற்கான அவசியம் குறித்த விபரங்கள், ஆவணங்களுடன் சென்றால் போதுமானது என்று தெரிவித்துள்ளனர்.

Also Read  தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! - விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!

Lekha Shree

புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tamil Mint

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!

Lekha Shree

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint