மோடி மற்றும் அமித்ஷாவுக்கு ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து சொன்ன எடப்பாடி…!


பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும். அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்’ என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Also Read  அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி

மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு பொங்கல் வாழ்த்து எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் – மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

‘பெட்ரோலுக்கு பதில் டீசல்‘ – மளமளவென பற்றி எரிந்த கார்….

Lekha Shree

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்…! சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன?

Devaraj

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

இனி டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் – அமைச்சர் தகவல்

suma lekha

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

sathya suganthi

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி…!

Lekha Shree

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – கனிமொழி எம்.பி.

Lekha Shree