a

எவரஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா…!


உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்கள் ஆண்டுதோறும் மலையேறுவது வழக்கம்.

அந்த வகையில், சுற்றுலா மூலமாக அதிக வருவாய் ஈட்டும் நேபாள அரசு, இந்த ஆண்டு 408 வெளிநாட்டவர்களுக்கு மலை ஏற அனுமதி வழங்கியது.

Also Read  கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!

இவர்கள் எவரெஸ்ட் மலைக்குக் கீழ் டென்ட் அடித்து தங்கியிருந்தனர். இவர்களில் பலருக்கு இருமல், சளி உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட நிலையில், சோதனை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலே மருத்துவக் குழு எவரெஸ்ட் அடிவாரத்துக்கு விரைந்து சோதனை நடத்தியதில், இதுவரை 100 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளது தெரியவந்துள்ளது.

Also Read  உக்கிரம் காட்டும் கொரோனா...! 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு...!

இந்த எண்ணிக்கை 150 அல்லது 200 ஆக அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. பொதுவாக கடல் மட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவும் அளவுக்கு உயரமான இடங்களில் பரவாது என்று கூறப்பட்ட நிலையில், வெயில், மழை, பனி என அனைத்து காலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது இதன்மூலம் தெளிவாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj

மான்…குயில்…நாய்…! கப் கேக்குகளா இவை…! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள் உள்ளே…!

Devaraj

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை: 6 லட்சத்துக்கும் மேலாக உயர்வு

Tamil Mint

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree