a

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!


முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  காண்டம் பரிசோதனையாளராக நடிக்கும் பிரபல நடிகை…!

ராமநாதபுரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி அளித்த புகாரில், “எனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு பொய்யான புகாரை சாந்தினி கொடுத்துள்ளார்.

இதனால் எனக்கும் என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார். பொய்யான புகார் கொடுத்த நடிகை சாந்தினி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்தப் புகார் மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்த வழக்கை நடத்தி வரும் சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read  சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில் அமைச்சரின் மனைவி அளித்துள்ள புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

“பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

பிறந்தநாள்: செல்பி வெளியிட்ட விஜயகாந்த், வாழ்த்து தெரிவித்த முதல்வர்

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

sathya suganthi

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா

Lekha Shree

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்..!

Lekha Shree

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint