தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம்  கொலை செய்யப்பட்டுள்ளார். 

காங்கிரஸ், பாஜகவில் இருந்த ரெங்கராஜன் குமாரமங்கலம் சேலம், திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்.

ரெங்கராஜன் குமாரமங்கலம் கடந்த 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் துணிகளை துவைத்து வந்த ராஜூ என்பவர் தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜூவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…! மாலை மோடி ஆலோசனை…!

sathya suganthi

கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.!

suma lekha

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

sathya suganthi

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

மத்திய அமைச்சரின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

Tamil Mint

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint