தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!


தமிழக தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ படம் வைக்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் படங்களின் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றுள்ளது.

Also Read  தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

இதுகுறித்து அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம்… தலைமை செயலகமா? அறிவாலயமா?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக-அதிமுக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

Also Read  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

குறிவைக்கப்பட்ட 5 முன்னாள் அமைச்சர்கள்! டிஜிபி கந்தசாமிக்கு திமுக கொடுத்த அசைன்மெண்ட்!

Lekha Shree

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்! பாராட்டுக்களை குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தமிழ் பற்று!

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

அனல் காற்று அபாயம் : 12 – 4 மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint