a

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய உதவியாளர் செல்போன் எண் மூலம் மற்றவர்களிடம் பேசி வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முழு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

Also Read  கோவை தெற்கில் கமல் தோல்வி - தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

அந்தப் புகாரில் மணிகண்டனுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர் திருமணம் செய்து கொள்ள உறுதியளித்து பின்னர் தற்போது மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு பங்களாவில் அவருடன் தங்கியதாகவும் அவர் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு கூடவே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

இதுமட்டுமல்லாமல் அடித்து மிரட்டியதாகவும் மூன்று முறை கர்ப்பமாக்கி அந்த கருவை கலைத்ததாகவும் சாந்தினி புகார் அளித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் ஆபாச சில புகைப்படங்களையும் சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் களையும் வைத்துள்ள தான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read  'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tamil Mint

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு

Tamil Mint

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

ட்ரெண்டான “ஜம்புத்தீவு பிரகடனம்” – ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்த வரலாறு தான் என்ன?

sathya suganthi

பாஜகவில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்!

Shanmugapriya

வருகிறார் சசிகலா

Tamil Mint

தமிழகத்தை வாட்டி எடுத்த வெயில் – குளிர்வித்த மழை..!

Lekha Shree

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi