a

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!


தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் தொற்று பாதிப்பு குறையாததால், முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என்றும் அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ மற்றும் நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Also Read  மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இதில், ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என பரிந்துரைள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

Tamil Mint

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

Tamil Mint

வேல் யாத்திரை குறித்து அரசு முடிவு செய்யும்: அமைச்சர்

Tamil Mint

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: கருப்பர் கூட்டம் மீது பாயும் காவல் துறை நடவடிக்கை

Tamil Mint

நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு

Tamil Mint

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

sathya suganthi

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயமில்லை- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Tamil Mint

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree