பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?


சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து சாலமன் தீவுகள் பேஸ்புக்கை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான பீட்டர் ஷனேல் அகோவகா, இந்த வாரம் பேஸ்புக்கின் தற்காலிக தடைக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Also Read  தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது - இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இணைய சேவை வல்லுனர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

கடல் தாண்டி காரியம் சாதித்த வைகோ; பஹ்ரைனில் JEE தேர்வு மையம் அமைப்பு

Jaya Thilagan

கொரோனா 2ம் அலை – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

அசுரவேகத்தில் வந்த ரயில் – விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

28 பேருடன் ரஷ்ய விமானம் மாயம்…!

sathya suganthi

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

Lekha Shree