பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்..! – பேஸ்புக் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!


இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக உள்ளது என பேஸ்புக் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம், இளம் தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளமாக உள்ளது.

Also Read  2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு - முழு விவரம்…!

இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்களில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் 20 வயதுக்கு குறைவானவர்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்த ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவுகளில், இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் மத்தியில் உடல், அழகு, தோற்றம் குறித்த அதிக கவலையை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சீனாவில் ட்ரெண்டாகும் 'சிக்கன் பேரண்டிங்'…! அப்படியென்றால் என்ன?

பேஸ்புக் நடத்திய ஆய்வில் 32 சதவீத பெண்கள், இன்ஸ்டாகிராம் உடல், அழகு, தோற்றம் குறித்த அதிக கவலையை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் தங்களின் உருவத் தோற்றம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Also Read  அமெரிக்கா: விசா தடை மேலும் நீட்டிப்பு!!

இந்த ஆய்வின் முடிவுகளால் இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்து பல ஐயங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint

வாட்ஸ்அப் பயன்படுத்த இனிமேல் இன்டர்நெட் தேவையில்லை….

VIGNESH PERUMAL

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

Devaraj

இரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி!

Lekha Shree

வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை…

VIGNESH PERUMAL

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

“ஒடுக்க நினைத்தால் தலை அடித்து நொறுக்கப்படும்” – அமெரிக்காவை எச்சரித்தாரா ஜின்பிங்?

Lekha Shree

டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை சீனா ஏற்க வாய்ப்பில்லை- சீன அரசு பத்திரிக்கை தகவல்

Tamil Mint

இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?

Lekha Shree

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் டேட்டா..!

Lekha Shree