a

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!


விக்ரம் படத்தில் பகத் பாசில் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் விக்ரம்.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது. படத்தின் அறிமுக டீசர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது.

Also Read  எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

கமல் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதில் கமலுடன் நடிக்க உள்ளவர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதலில் பிரபுதேவா, லாரன்ஸ் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக கமலுடன் இன்றியமையாத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதை பகத் பாசில் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார்.

Also Read  'விக்ரம்' பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

அதைத்தொடர்ந்து அவர் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா 2ம் அலையின் தீவிரம் குறைந்த உடன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்..!

Lekha Shree

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!

sathya suganthi

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

‘வலிமை’ – இயக்குனர் தெரிவித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!

Tamil Mint