அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!


போலியான மோனலிசா ஓவியம் ரூ.25 கோடிக்கு ஏலம் போகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லியானார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் மக்கள் அனைவருக்கும் மிகவும் தெரிந்தது. அந்த ஓவியம் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லூவர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

மோனலிசா ஓவியம் போலவே பல போலியான ஓவியங்கள் உள்ளன. கடந்த 1953ம் ஆண்டு பிரான்சில் உள்ள கடையில் இருந்த மோனலிசா ஓவியத்தை வாங்கியுள்ளார் ரேமண்ட் ஹேக்கிங் என்பவர்.

தான் வைத்திருந்த அந்த ஓவியம் காணாமல் போன மோனலிசா ஓவியம் என்று நினைத்திருந்தார். அவர் தற்போது 68 ஆண்டுகள் கழித்து அந்த ஓவியத்தை ஆன்லைனில் ஏலத்திற்கு விற்றுள்ளார்.

Also Read  ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

அந்த ஓவியம் சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு தொடங்கியுள்ளது. ஆனால், ஏலத்தின் முடிவில் ரூ.25 கோடிக்கு ஏலம் போயுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

93 ஆண்டுகள் பழமையான விளக்கை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பெண்!

Shanmugapriya

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

டிரம்ப்புக்கு முதல் தோல்வி

Tamil Mint

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi

பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்

Tamil Mint

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj