a

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!


ராஜஸ்தான் நாகபூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த் என்ற கிராமத்தை சேர்ந்த அனுமன் பிரஜபத்-சுகி தம்பதியினருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் சுகியின் அம்மா வீட்டிற்கு சென்றார் சுகி தேவி.

Also Read  கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்…!

மனைவியையும் பெண் குழந்தையையும் வரவேற்க அனுமன் ரூ.4.5 லட்ச மதிப்பில் தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார்.

அந்த ஹெலிகாப்டரில் அனுமன் மற்றும் அவரது உறவினர்கள் சுகி தேவியின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து குழந்தையையும் மனைவியையும் மீண்டும் அந்த ஹெலிகாப்டரில் அழைத்து வந்தனர்.

அனுமன் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கவே இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் அனுமனின் தந்தை மதன்லால்.

Also Read  ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!

இப்பொழுதும் பெண்குழந்தை என்றாலே பாரமாக கருதும் இந்த சமூகத்தில் பெண்குழந்தையை வரவேற்க தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்த சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

sathya suganthi

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு…! இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்களா…! முழு விவரம் இதோ…!

Devaraj

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.

Tamil Mint

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

Devaraj

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

வாத்தை தட்டிக்கொடுத்து விளையாடும் சிங்கம்! – ஆச்சரியமூட்டும் வீடியோ!

Shanmugapriya

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

விரைவில் மைக்ரோமேக்ஸ் 5ஜி போன் அறிமுகம் – நிறுவனர் தகவல்

Tamil Mint