அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகை…! யார் தெரியுமா?


தல அஜீத்துடன் தான் நடித்ததை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்துள்ளார் மெட்டி ஒலி சீரியலில் சரோவாக நடித்த நடிகை காயத்ரி.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1994ம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் பாசமலர்கள்.

இந்த படத்தில் அஜீத் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் காயத்ரி அதன் பின்னர் ஒருசில திரைப்படங்களில் நடித்தாலும் மெட்டி ஒலி சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ்பெற்றார் காயத்ரி.

Also Read  ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! - வைரலாகும் புகைப்படம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சமீபத்தில் பாசமலர்கள் படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர் உடன் அவர் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

27 வருடங்கள் கழித்து அஜித்துடன் தான் நடித்த புகைப்படத்தை காயத்ரி பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

Also Read  ‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்... அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை...!

இதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படமான ராஜாவின் பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வருபவரும் நடிகை காயத்ரிதான்.

மேலும், ஒரே பிரேமில் விஜய் மற்றும் அஜித்துடன் நடித்திருப்பார் காயத்ரி.

Also Read  300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

பாகுபலியில் சிவகாமிதேவியின் இளம் வயது கதை: கதாநாயகியாக ஒப்பந்தமானவர் இவர்தான்?

suma lekha

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

Lekha Shree

பிரதமர் மோடிக்கு எதிரான பதிவு – நடிகை ஓவியா மீது புகாரளித்த பாஜக வழக்கறிஞர்!

Tamil Mint

சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் சொன்ன சூப்பர் தகவல்..!

Lekha Shree

வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

HariHara Suthan

பிறந்தநாள் பரிசு கொடுத்து சிம்புவிடம் முத்தம் வாங்கிய நபர்… வைரலாகும் க்யூட் வீடியோ…!

Tamil Mint

‘சார்பட்டா பரம்பரை’ – சூப்பர் அப்டேட் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்..!

Lekha Shree