பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!


பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.

Also Read  இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

எனினும், சமீபத்தில் பல சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவரிசையில், தற்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் 'வடசென்னை' ராஜன்-அன்பு கூட்டணி…! எந்த படத்திற்காக தெரியுமா?

இதுதொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், “லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கையாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

Tamil Mint

Pawan Kalyan Vs Posani Krishna Murali..! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #PsychoPawanKalyan…! நடந்தது என்ன?

Lekha Shree

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

“எஸ்.ஜே சூர்யா என் வாழ்வில் முக்கியமான ஒரு நபர்!” – Emotional ஆன யாஷிகா ஆனந்த்..!

Lekha Shree

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

suma lekha

“நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன்!” – புல்லி பாய் செயலியை உருவாக்கிய இளைஞர் நீரஜ்..!

Lekha Shree

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!

suma lekha

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

“மக்கள்தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது!” – யோகி ஆதித்யநாத்

Lekha Shree