படப்பிடிப்பில் பாடகியை அந்த இடத்தில் கடித்த பாம்பு: வைரலாகும் வீடியோ!!


பிரபல அமெரிக்க பாடகி மேத்தாவை போட்டோ ஷூட்டின் போது பாம்பு ஒன்று கடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல அமெரிக்க பாடகி மேத்தா (21). இவரது பாப் இசை வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் தனது இசை ஆல்பத்துக்காக பலவித்யாசமான விஷயங்களை செய்வார்.
அந்தவகையில் தற்போது தனது புதிய இசை ஆலபத்துக்காக பாம்புகளை வைத்து போட்டோ ஷூட் எடுத்துள்ளார். அப்போது பாடகி மேத்தா தனது மார்பில் மேல் ஒரு கருப்பு நிற பாம்பை வைத்து கொண்டு இருந்தார். ஆனால் அந்த கறுப்பு பாம்பு மேல் நகர்ந்து கொண்டு இருந்தது.

Also Read  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

அதே சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் மேலும் ஒரு வெள்ளை பாம்பை பாடகி மேத்தா மீது விட முயற்சி செய்த நிலையில் இந்த கருப்பு பாம்பு பாடகியின் கன்னத்திற்கு அருகில் கடித்தது. உடனே அந்த பாம்பை மீட்டா தூக்கி எறிந்தார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு Common Dp வெளியிட்ட தயாரிப்பாளர்…!

Lekha Shree

‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

Lekha Shree

‘காலம் ஒரு துரோகி…’ இணையத்தில் வைரலாகும் ராக்கி பட புரமோ வீடியோ

suma lekha

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

விஜய் டி.வி. ரக்‌ஷனின் மனைவி இவரா?… வைரலாகும் தம்பதியின் இளம் வயது போட்டோ…!

Tamil Mint

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

“தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் பரியேறும் பெருமாள்” – மாரி செல்வராஜ்

Shanmugapriya

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! – படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு…என்ன காரணம்..!

suma lekha