எழுத்தாளர், இயக்குனர் கோவி.மணிசேகரன் காலமானார்..!


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் கோவி. மணிசேகரன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 95.

1992ல் இவர் எழுதிய வரலாற்று புதினமான ‘குற்றால குறவஞ்சி’ தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. வேலூரில் பிறந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இருந்தவர்.

Also Read  சிம்பு படத்துக்கு ஆப்பு வைத்த அண்ணாத்த ‘ரஜினி’... தயாரிப்பாளர் எடுத்த முடிவு...!

இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய வரலாற்று புதினங்கள் மிகவும் பிரபலம்.

மேலும், இவர் 2 தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

Also Read  93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிஷே விருதும் பெற்றுள்ளது.

இன்று இவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினரும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

தமிழகம்: கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை?

Lekha Shree

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

நாளை அமித்ஷா வருகை: இன்று இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint

நாளை கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Tamil Mint

கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் அதிகரிப்பு : 5 மாதங்களில் 2008 பேருக்கு பாதிப்பு

sathya suganthi

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi

சென்னையில் 4-வது முறையாக ஒரே மாதத்தில் 100 சென்டிமீட்டர் மழை பதிவு…!

Lekha Shree

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா!!!

Lekha Shree

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint