a

சிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…!


சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள் என்றும். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read  கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த 'மரியான்' நடிகை!

இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்த நிலையில், அதில் ஒருவர், நீங்கள் எனக்கு Hi என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று கூறினார்.

அதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா Hi என்று பதில் அளித்தார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Also Read  இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

திரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

VIGNESH PERUMAL

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

ஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…!

Lekha Shree

“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

Lekha Shree