ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா! – ரசிகர்கள் கடும் கண்டனம்…!


தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வீடியோ இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது “ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் யார் என்றே எனக்கு தெரியாது.

Also Read  பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

பாரத ரத்னா போன்ற விருதுகள் என்டிஆரின் கால் விரலுக்கு சமம். எந்த ஒரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரை உலகிற்கு செய்த நன்மைகளுக்கு ஈடாகாது” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read  பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையின் பிசியான பகுதியில் நடைபெறும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்…!

Lekha Shree

நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

PSBB பள்ளியை மூட சொன்ன விஷால்! விஷால் மீதே பாலியல் புகார் சொன்ன காயத்ரி ரகுராம் என்ன நடந்தது?

Lekha Shree

மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் அதர்வா?

Lekha Shree

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

Lekha Shree

‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi