ராம்சரணுக்காக 231 கிலோ மீட்டர் நடந்த ரசிகர்!


ராம் சரணுக்காக 731 கிலோமீட்டர் நடந்துள்ளார் ரசிகர் ஒருவர்.
ராஜமௌலி இயக்கத்தில் அஜய் தேவகன் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண்.

Also Read  வெளியானது 'நாரப்பா' படத்தின் ட்ரெய்லர்…!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் ராம்சரண். அவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் ரசிகர்கள் அவருக்காக பல விஷயங்களை செய்ய காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 237 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலிருந்து ராம் சரணை பார்ப்பதற்காக 3 ரசிகர்கள் நடந்தே வந்துள்ளனர்.
சுமார் நான்கு நாட்கள் அவர்கள் இதுபோன்ற நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து சென்று ராம் சரணை அவர்கள் பார்த்த நிலையில் ராம்சரண் அவர்களை சிறப்பாக கவனித்துகட்டியணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்.

Also Read  பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் - தியேட்டர் கண்ணாடி உடைப்பு...வைரல் வீடியோ இதோ..!

ஏற்கனவே சோனு சூட்டை பார்ப்பதற்காக ரசிகர் ஒருவர் சுமார் 700 கிலோ மீட்டர் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காண்டம் பரிசோதனையாளராக நடிக்கும் பிரபல நடிகை…!

Lekha Shree

விஜய்யின் அடுத்த இரு படங்கள்: அட்ரா சக்கை அப்டேட்ஸ் இதோ

Tamil Mint

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

“நான் குடிக்கவில்லை” – சுயநினைவுடன் யாஷிகா ஆனந்த் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

Lekha Shree

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை… மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்…!

Tamil Mint

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

Lekha Shree