புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு முடிவு!


மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருள் திருத்த சட்டம் அடங்கிய 3 சட்டங்கள் குறித்து நாளை மறுநாள் கூட உள்ள கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Also Read  மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் இடதுசாரி  மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் 3 வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானத்தை நிறைவேற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தையும் அரசு கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  உ.பி.யில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – புகார் அளித்த தந்தை விபத்தில் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

“பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” – மத்திய அரசு

Lekha Shree

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

தினமும் கோமியம் குடிக்கிறேன் – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

sathya suganthi

யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

ட்விட்டர்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்தியாவின் koo app செயலி! ஏன் தெரியுமா?

Tamil Mint

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint