விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது 3 நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சுமுகத் தீர்வு ஏற்படும் என்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read  பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கட்டார் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்ததுடன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சட்லஜ் யமுனா இணைப்பின் மூலம் நதிநீரைப் பகிர்ந்துக் கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தியாக ஹரியானா முதலமைச்சர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

Devaraj

ஆதார் இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி கிடையாதா…? ஆதார் ஆணையம் விளக்கம்

sathya suganthi

சென்னை-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ரயில்

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

தங்கம் விலை கிடுகிடு வீழ்ச்சி

Tamil Mint

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையிலேயே வளைகாப்பு நடத்திய கணவர்!

Shanmugapriya