“எருமைமாடு பால் கறக்க விடவில்லை” போலீசில் புகார் அளித்த வினோத விவசாயி….


விவசாயி ஒருவர் தன் எருமை மாடு பாலை கறக்கவிடவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபுல் ஜாதவ். 45 வயதான இவர் மாடுகளை வளர்த்து பால் கறவை செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்த வரும் ஒரு எருமை மாட்டுடன் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றுள்ளார். அங்கு போலீசாரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதை படித்து பார்த்தும் போலீசாருக்கு  தலைசுற்றி இருக்கிறது.

Also Read  கணவர் வீரமரணம் - ராணுவத்தில் இணைந்த மனைவி!

புகார் மனுவில் தான் வளர்க்கும் எருமை மாடு தன்னை கடந்த சில நாட்களாக பால் கறக்கவிடவில்லை எனவும், அந்த எருமை மீது நடவடிக்கை எடுத்து தன்னை பால் கறக்க அனுமதிக்கும்படி செய்ய வேண்டும்” என எழுதியிருந்தார்.

இவரை எப்படி சாமளிப்பது என யோசித்த போலீசார் அவரை ஒரு கால்நடை மருத்துவரை சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி அனுப்பினர். இந்நிலையில் அவர் இரண்டு நாட்களில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் திரும்பி வந்தார். அவர் வருவதை பார்த்தும் போலீசார் பதறினர். ஆனால் அவர் தன் மாடு தற்போது பால் கறக்க அனுமதிப்பதாக கூறி உதவிய போலீசாருக்கு நன்றி கூறினார்.

Also Read  காவலர் கொடுத்த சிபிஆர் சிகிச்சை - உயிர் பிழைத்த இளைஞர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே!” – அமைச்சரின் வைரல் வீடியோ..!

Lekha Shree

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

ஷூவில் பீர் ஊத்தி குடித்து வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள்.!

suma lekha

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

உண்மையாகும் எந்திரன் : டெஸ்லா ரோபோ அறிமுகம்.!

suma lekha

காவலர் கொடுத்த சிபிஆர் சிகிச்சை – உயிர் பிழைத்த இளைஞர்!

Lekha Shree

மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் – புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

Jaya Thilagan

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் Godzilla vs Kong மீம்ஸ்…!

Lekha Shree

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

‘ஜூனியர் மீராபாய் சானு!’ – வைரலாகும் சுட்டிக் குழந்தையின் வீடியோ..!

Lekha Shree