விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Also Read  தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட்ட பல்கலை. விருந்தினர் மாளிகை... மாநில அரசு அறிக்கை கேட்பு..!

“விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதியாக உள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும். எதிர்க்கட்சிகளில் இருந்து விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர்.” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் குஜராத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Also Read  கொரோனா 3-வது அலை அனைவரையுமே பாதிக்கும்.. எச்சரிக்கும் வல்லுனர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree

“நான் தனியா இருக்கேன்…நீங்க சந்தோஷமா இருக்கீங்களா” – மருமகளை கட்டியணைத்துக் கொரோனா பரப்பிய மாமியார்

Shanmugapriya

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

Lekha Shree

மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

Jaya Thilagan

பிசிசிஐ-யின் டி20 உலகக்கோப்பை குறித்த அறிவிப்பு..! ட்ரெண்டிங்கில் கவுதம் கம்பீர்..! காரணம் இதுதான்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

புகையிலை பொருட்கள் சட்டத்தில் முக்கிய திருத்தம்!!

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint