விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பிரதமர் மோடி


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று இந்த ஆண்டுக்கான கடைசி தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி, ஒரு பொத்தானை அழுத்திய பின்னர் 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி ரொக்கம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Also Read  ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

நாடு முழுவதும் ஆன்லைனில் 1,000 மண்டிகள் இணைக்கப்பட்டு, இதுவரை ரூ.1 லட்சம் கோடி வணிகம் நடைபெற்றுள்ளது.ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு எதுவும் செய்யாதவர்கள் தற்போது பெரிதாக பிரச்சனைகளை பேசுகின்றனர்.கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை சுமையின்றி மிகவும் எளிதாக்கியுள்ளது மத்திய அரசு.விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மேலும் பல பயிர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மானிய உதவித் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.விவசாயிகளின் நிலம் பறிக்கப்படும் என அச்சுறுத்தும் சிலர் நில மோசடியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியும். 

Also Read  சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

விவசாயிகளின் நிலம் பறிக்கப்படும் என அச்சுறுத்தும் சிலர் நில மோசடியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியும். வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். விவசாயிகள் பயனடைகிறார்கள் என்றால் என்ன தவறு உள்ளது? விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.’ என்றார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.

 

Also Read  தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!

sathya suganthi

வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

sathya suganthi

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

இன்றைய தலைப்புச் செய்திகள் | 17.5.2021

sathya suganthi

அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி: அண்ணா சாலையை முடக்கிய ஓட்டுநர்கள்!

Lekha Shree

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Tamil Mint

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree

அடுத்த மாதம் பேங்க் போறீங்களா: கொஞ்சம் இதை படிச்சிட்டு போங்க.!

mani maran

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya