பாரத் பந்த் : தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்திவருகின்றன


மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read  திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்கள்

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். 

இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டை போன்ற முக்கியமான மாவட்டங்களில்  கடைகள் மூடப்பட்டுள்ளது. 

Also Read  "உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" - சசிகலா பரபரப்பு பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூபர் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – காவல்துறை

Lekha Shree

கிஷோர் கே.சாமி கைது – ட்விட்டரில் முற்றும் வார்த்தை போர்!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

கொரோனா 3வது அலை வருமா? – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்!

Lekha Shree

தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகள்

Tamil Mint

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி

Tamil Mint

ஆழ்கடலில் திருமணம்; அசத்திய தமிழகத்தை சேர்ந்த இளம் ஜோடி! – வீடியோ

Tamil Mint

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

ஊரடங்கு காலத்தில் மின் தடை இருக்காது – தமிழக அரசு

sathya suganthi

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi