விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி


தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி, “உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தேசிய விவசாய தின நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து விவசாய பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். விவசாயிகளின் நலன் பேணவும், அவர்களின் உயர்விற்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்” என விவசாயிகளுக்கு வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார் .

Also Read  ஓபிஎஸ்..? இபிஎஸ்...? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

இதைத்தொடர்ந்து, தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு,  துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவு – புதிய அறிவுப்பை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

‘நிழல் இல்லா நாள்’ – ஓர் அறிவியல் நிகழ்வு!

Lekha Shree

பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Tamil Mint

போலி முகநூல் கணக்கு மூலம் பணமோசடி செய்த கும்பல் கைது

Tamil Mint

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!

Lekha Shree

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க அறிக்கை!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

Shanmugapriya

இனி இஷ்டம் போல் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வேயின் ஹேப்பி நியூஸ்

suma lekha

தமிழகம்: 18,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!

Lekha Shree

வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint