கோடிகளில் வருவாய் ஈட்டி அசத்தும் விவசாயிகள் – எப்படி தெரியுமா?


சீனா நாட்டில் ஒரு காலத்தில் வறுமையில் வாடிய விவசாயிகள் இன்று டிக்டாக் செயலி மற்றும் இணையம் வாயிலாக தங்களது விளை பொருட்களை வித்தியாசமாக புரமோட் செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றனர்.

Brother Pomegranate என்ற பெயரில் இன்டர்நெட்டில் தூள் கிளப்பி வருகிறார் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் வசிக்கும் விவசாயி ஜின் கவோயி.

Also Read  ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்...! – 38 பேர் சுட்டுக்கொலை...!

இவர் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 335 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக கூறுகிறார். இது பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கு 73 லட்சம் பாலோயர்ஸ்கள் உள்ளனர். இவரைப் போன்று பலர் கிராமங்களில் இருந்து பழங்கள் உள்ளிட்ட தங்களது வேளாண் பொருட்களை நகர மக்களிடம் இணையம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்து ஈட்டி வருகின்றனர்.

Also Read  28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

மேலும், கொரோனாவால் நகரங்களில் வாழ்க்கையை தொலைத்த பலர் கிராமங்களுக்கு திரும்பி இணையம் மற்றும் செயலிகளின் உதவியால் வெற்றிகரமான வர்த்தகர்கள் ஆக மாறி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

தொழிநுட்பத்தை சரியான வகையில் பயன்படுத்தி சக்கை போடு போடும் சீன விவசாயிகளுக்கு பலர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து உற்சாகம் அளித்து வருகின்றனர்.

Also Read  மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

sathya suganthi

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

ஆப்பிரிக்காவில் 160 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்!

Shanmugapriya

இளவரசர் ஹாரி-மேகனுக்கு 2வது குழந்தை பிறந்தது…! என்ன குழந்தை தெரியுமா…?

sathya suganthi

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Lekha Shree

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint