a

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!


புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய வேளாண் சட்டங்களுக்கு கடந்த ஆண்டு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டது. அதன் ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read  கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்!

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு முன்பாக விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அந்த சட்டங்களின் நகல்களுக்குத் தீயிட்டு எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

அதே போன்று, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் பேரணியாக சென்ற அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Also Read  முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! - விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்

வேளாண் சட்ட நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை திரும்ப பெற போவதில்லை என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

டெல்லிக்கு செல்லும் ஹரியானா விவசாயிகள்! – போராட்டத்திற்கு ஆதரவு!

Shanmugapriya

அனைத்து +2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… எந்த மாநிலத்தில் தெரியுமா?

Lekha Shree

காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

Devaraj

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

“கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து” – ட்விட்டரின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு!

Lekha Shree

இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

Tamil Mint