விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்?


டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது நாளாக நடத்தி வரும் நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து முறையிட்டுள்ளனர். இந்த சந்திப்பிறகு பிறகு ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்.

Also Read  பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…! புகைப்படங்கள் உள்ளே...!

மேலும், 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளோம். விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்? வேளாண் சட்டத்தால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பு இல்லை, இந்த வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கும் என்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read  முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் – டிடிவி தினகரன்!

Tamil Mint

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின்

Tamil Mint

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கொரோனா அப்டேட் – சென்னையில் ஒரே நாளில் 559 பேர் பாதிப்பு…!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021

sathya suganthi

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Mint

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Tamil Mint

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

sathya suganthi

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

Tamil Mint