பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!


இன்று (டிசம்பர் 31) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு, பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், “இந்தியாவில் நாளை (ஜனவரி 1) முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை வைத்திருப்பது கட்டாயம்” என உத்தரவிட்டிருந்தது. 

Also Read  'வார் ரூம்' வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் ‘பாஸ்டேக்’ அட்டையை வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்படும். அதில் அவ்வபோது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, ‘பாஸ்டேக்’ வாயிலாக கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். 

இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும். இந்த நடைமுறை ஏற்கனவே அமலுக்கு வந்தவிட்டாலும், சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பயணிப்பதற்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read  கப்புல் அவுட்டிங் - வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளா: கொரோனாவை அடுத்து மிரட்டும் ‘மிஸ்க்’…! 4 குழந்தைகள் பலி..!

Lekha Shree

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

அமளியில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்… நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை..!

suma lekha

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்…!

Lekha Shree

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree