ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு


வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்பட்டது. 

Also Read  வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

இதற்கு தீர்வு காணும் வகையில், ‘ஃபாஸ்டாக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மூலம், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். மேலும் வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். 

Also Read  உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஃபாஸ்டாக் நடைமுறை மற்றும் ரொக்க பரிவர்த்தனை நடைமுறையும் அமலில்இருந்துவந்தது. 

கொரோனா பரவல் காரணமாக சுங்கச் சாவடிகளில் வாகனங்களை கட்டணமின்றி அனுமதித்தனர். இந்நிலையில், 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டாக் கட்டாயமாகப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Also Read  உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

சென்னை: ஆசியாவின் முதல் பறக்கும் கார்..! – ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை..!

Lekha Shree

மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

Devaraj

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!

Shanmugapriya

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

காதல் தோல்வி தந்த வைராக்கியம் : எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ.யான ஆனி சிவா…!

sathya suganthi

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint