மருமகளை மறுமணம் செய்த மாமனார்… அதிர்ச்சியில் உறைந்த மகன்..!


உத்தரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Also Read  பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

இதற்கிடையில் அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் அந்த இளைஞரின் தந்தையை தேடிய நிலையில், ஒருநாள் அவரை அழைத்து புகைப்படம் ஒன்றை அவரிடம் காட்டியுள்ளனர்.

Also Read  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! - எங்கு தெரியுமா?

அந்த புகைப்படத்தை பார்த்த நொடியில் அந்த இளைஞர் நொறுங்கிபோயுள்ளார். காரணம் அதில் மாலையும் கழுத்துமாக காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த மனைவியும் அந்த இளைஞரின் தந்தையும் நின்றுள்ளனர்.

இதையடுத்து போலீசார் அப்பெண்ணை அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் தான் தன்னுடைய இரண்டாவது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் அவருடனே வாழ ஆசைப்படுவதாகவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

Also Read  பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

இந்த சம்பவம் அந்த இளைஞரை மட்டுமல்லாது விசாரணை செய்த போலீசாரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!

Shanmugapriya

மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன இந்திய எல்லை பிரச்னை தொடர்பாக விளக்கம்:

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு… 40 பேர் மாயம்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

எம்பிக்கள் மீது நடவடிக்கை ஏன்: வெங்கையா நாயுடு விளக்கம்

Tamil Mint

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint