வீட்டு வாசலில் 8 அடி நீள ராஜநாகம்… குழந்தையைக் கணப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!


வீட்டுக்குள் நுழைய முயன்ற ராஜநாகத்திடம் இருந்து கணப்பொழுதில் தனது குழந்தையை காப்பாற்றிய தந்தையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வியட்நாம் நாட்டில் திராக் என்ற பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

Also Read  "தயவு செய்து உதவுங்கள்" - விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

அந்த நேரத்தில் குழந்தையின் தாத்தா எதையோ கண்டு அஞ்சுகிறார். உடனே தந்தை ஓடி வந்து ஆவர் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

அவர் அவ்வாறு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே சுமார் 8 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று வேகமாக வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்கிறது.

Also Read  தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்ற நயன்தாரா! - எதற்காக தெரியுமா?

ஆனால், சற்றும் தாமதிக்காமல் தந்தையும் மகனும் வீட்டின் கதவை மூடியதால் அங்கும் இங்கும் அலைந்த ராஜநாகம் வீட்டை விட்டு வெளியேறியது.

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Also Read  அட்ரஸ் கேட்பது போல் பெண்ணின் அங்கத்தை தொட்ட இளைஞர்: சரியான பதிலடிக் கொடுத்த பெண்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!

sathya suganthi

தற்காப்பு கலையால் நிகழ்த்த விபரீதம் – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

Lekha Shree

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

அமெரிக்காவின் 245-வது சுதந்திர தினம்…! கொண்டாட்டத்தில் மக்கள்…!

sathya suganthi

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!

sathya suganthi

நிலத்தடி நீர் மாசு…! குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்…!

sathya suganthi

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!

Devaraj

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi

மூழ்க போகிறதா உலகின் பெரும்பகுதி? மும்பையை விட 7 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

sathya suganthi